
Thandukkeerai - 1 PC - ₹30
தண்டுக்கீரை உடலுக்குப் பல நன்மைகளைத் தருகிறது.இதில் அதிக அளவில் சத்துக்கள் உள்ளன.
முக்கிய பயன்கள்
- இதில் உள்ள நார்ச்சது செரிமானத்தை எளிதாக்கி மலச்சிக்கலைப் போக்குகிறது.
- உடல் குளிர்ச்சி: தண்டுக்கீரை உடலுக்குச் சிறந்த குளிர்ச்சியைத் தருகிறது. சிறுநீர் எரிச்சலைக் குறைக்கிறது.
- வயிற்றுப் புண்: குடல் புண் மற்றும் அல்சர் போன்ற பிரச்சனைகளை விரைவில் குணமாக்க உதவுகிறது.
- நினைவாற்றல்: மூளை நரம்புகளுக்கு வலுவூட்டி நினைவாற்றலை வளர்க்கிறது.
- மூல நோய்: மூல நோயின் தீவிரத்தைக் குறைக்க உதவுகிறது.
- சத்துக்கள்: இதில் இரும்புச்சத்து, கால்சியம் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன.
Add your review
Your email address will not be published. Required fields are marked *
Please login to write review!
Looks like there are no reviews yet.




Vegetables
Fruits
Groceries
Atta, Flours & Sooji
Dals & Pulses
Dry Fruits
Edible Oils & Ghee
Masalas & Spices
Organic Staples
Rice & Rice Products