
Pulichakeerai - 1 PC - ₹30
புளிச்ச கீரை (Gongura) ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைத்து, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
முக்கிய பயன்கள்:
- செரிமானம்: இக்கீறையில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை எளிதாக்கி, மலச்சிக்கல் பிரச்சனையைத் தீர்க்கிறது.
- இதய நலம்: ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பைக் (LDL) குறைத்து இதய நோய்கள் வராமல் தடுக்கிறது.
- இருமல் மற்றும் சளி: புளிச்ச கீரை பூக்களைச் சாறாக்கி மிளகு மற்றும் தேன் கலந்து சாப்பிட்டால் இருமல் மற்றும் சளி தொல்லை நீங்கும்.
- சரும நோய்: சொறி, சிரங்கு போன்ற சருமப் பிரச்சனைகள் உள்ளவர்கள் இக்கீரையை உணவில் சேர்த்து வந்தால் விரைவில் நிவாரணம் பெறலாம்.
- உடல் உஷ்ணம்: உடல் உஷ்ணத்தைக் குறைத்து உடலுக்குக் குளிர்ச்சியைத் தருகிறது.
Add your review
Your email address will not be published. Required fields are marked *
Please login to write review!
Looks like there are no reviews yet.




Vegetables
Fruits
Groceries
Atta, Flours & Sooji
Dals & Pulses
Dry Fruits
Edible Oils & Ghee
Masalas & Spices
Organic Staples
Rice & Rice Products