Agathikeerai (அகத்தி கீரை கட்டு) - 1 PC - ₹20
அகத்திக்கீரை ஒரு சிறந்த மருத்துவ மூலிகை உணவாகும். இதில் அதிகப்படியான கால்சியம், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன.
முக்கிய நன்மைகள்
- எலும்பு ஆரோக்கியம்: ஒரு கைப்பிடி அகத்திக்கீரையில் 10 டம்ளர் பாலில் இருக்கும் கால்சியம் சத்து அடங்கியுள்ளது. இது எலும்புகளை பலப்படுத்துகிறது.
- உடல் சூடு தணியும்: உடலின் அதிகப்படியான வெப்பத்தைக் குறைத்து குளிர்ச்சியைத் தரும்.
- வயிற்றுப் புண் குணமாகும்: குடல் மற்றும் வயிற்றில் உள்ள புண்களை (Ulcer) ஆற்றும் குணம் கொண்டது.
- மலச்சிக்கல் தீரும்: இதில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை சீராக்கி மலச்சிக்கலை போக்குகிறது.
Add your review
Your email address will not be published. Required fields are marked *
Please login to write review!
Looks like there are no reviews yet.




Vegetables
Fruits
Groceries
Atta, Flours & Sooji
Dals & Pulses
Dry Fruits
Edible Oils & Ghee
Masalas & Spices
Organic Staples
Rice & Rice Products 